தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுகுகாட்டி ஓடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறங்காடி யோடுதல். வெருவொடு புறக்கிடுவது (பாரத. அணி.28) . To flee, take to flight, showing one's back to enemy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < புறக்கு+. To flee, take to flight, showing one's backto enemy; புறங்காட்டி யோடுதல். வெருவொடுபுறக்கிடுவது (பாரத. அணி. 28).