தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறத்தே அமைக்கப்படுங் காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறத்தே யமைக்கப்படுங் காவல். பாடிகாவலர்..புறக்காப்பமைத்து (பெருங்மகத.17, 215) . Outer guard or sentry ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Outer guard or sentry; புறத்தே யமைக்கப்படுங்காவல். பாடிகாவலர் . . . புறக்காப்பமைத்து (பெருங்.மகத. 17, 215).