தமிழ் - தமிழ் அகரமுதலி
    கை , கால் முதலிய உறுப்பு ; தொழிற்கு உதவியாயுள்ள வெளிக்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழிற்கு உதவியாயுள்ள வெளிக்கருவி. (பி.வி.12) . 2. Objective instruments, dist. fr. aka-k-karaṇam ;
  • கைகால் முதலிய உறுப்பு. 1. Limb of the body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Limb of the body; கைகால் முதலிய உறுப்பு.2. Objective instruments, dist. fr. aka-k-kara-ṇam; தொழிற்கு உதவியாயுள்ள வெளிக்கருவி. (பி.வி. 12.)