தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிமையின் வெளிப்புறம் ; தூலக்கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணிமையின் வெளிப்புறம். 1. Exterior of the eyelid;
  • தூலக்கண் . 2. Physical eye, opp. to aka-k-kaṇ ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைக்கண்.

வின்சுலோ
  • ''s.'' Exterior of the eye-lids.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Exterior of the eyelid; கண்ணிமையின் வெளிப்புறம்.2. Physical eye, opp. to aka-k-kaṇ; தூலக்கண்.