தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாராமுகமாதல் ; வெறுத்தொதுக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராமுகமாதல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா, 612, 2). 1. To disregard, slight, neglect;
  • அலட்சியம்செய்தல். புறக்கணித்திடப்பட்டிடீர்க்கும் (சீவக.2376) . 2. To disdain, treat with contempt ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< id. +. 1. To disregard, slight, neglect;பராமுகமாதல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா. 612, 2). 2. To disdain,treat with contempt; அலட்சியம்செய்தல். புறக்கணித்திடப்பட்டீர்க்கும் (சீவக. 2376).