தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டின் வெளிக் கட்டடம் ; கையை முதுகிலேவைத்துக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையை முதுகிலேவைத்துக் கட்டுகை. (W.) 2. Fastening of the hands behind the back ;
  • விட்டின் வெளிக்கட்டடம். 1. Out-house;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுற்றுவீடு.

வின்சுலோ
  • ''s.'' Exterior apartments of an edifice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புறம் +. 1.Out-house; வீட்டின் வெளிக்கட்டடம். 2. Fastening of the hands behind the back; கையை முதுகிலேவைத்துக் கட்டுகை. (W.)