தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்திக்காகச் செய்யும் ஸ்நான விசேஷம். நீராண்ட புரோதாய மாதப்பெற்றோம் (தேவா. 1236, 3). முந்திவந்து புரோதாய மூழ்கி (தேவா, 1152, 3). A kind of ceremonial bath;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kindof ceremonial bath; சுத்திக்காகச் செய்யும் ஸ்நானவிசேஷம். நீராண்ட புரோதாய மாடப்பெற்றோம்(தேவா. 1236, 3). முந்திவந்து புரோதாய மூழ்கி(தேவா. 1152, 3).