தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஓர் அவிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஒமப்பொருள். (பரிபா. 5, 42, உரை.) Oblation of pounded rice-flour, offered in sacrificial fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < purōḍāša.Oblation of pounded rice-flour, offered in sacrificial fire; வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகியஓமப்பொருள். (பரிபா. 5, 42, உரை.)