தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புரசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யனைக்கழுத்திடுகயிறு. புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி (சூளா. சீய. 139). Halter or head-stall of an elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see புரசை.

வின்சுலோ
  • [purōcai] ''s.'' Halter for an elephant. See புரசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. புரசை. Halteror head-stall of an elephant; யானைக்கழுத்திடுகயிறு. புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி(சூளா. சீய. 139).