தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடங்கு செய்விப்போன் ; வருந்தொழில் சொல்வோன் ; ஊர்ச்சோதிடன் ; வைதிகப் பார்ப்பான் ; இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ச்சோசியன். 2. Prognosticator, village astrologer (R. F.);
  • இந்திரன். (சூடா.) 3. Indra;
  • சடங்கு செய்விக்குங் குரு. தூயபுரோகிதனும் போந்து (பாரதவெண். 66, புதுப்.). 1. Family priest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a family priest who con- ducts the ceremonies of the household, குல குரு; 2. a prognosticator; 3. Indra. புரோகிதம், புரோகிதத்துவம், the office of a family priest, prognostication. புரோகிதஞ் சொல்ல, to prognosticate.

வின்சுலோ
  • [purōkitaṉ] ''s.'' ''purohita'' or family priest, who gives notice of and conducts the ceremonies of the household, &c., குலகுரு. W. p. 545. PUROHITA. 2. Prog nosticator, வருங்காரியம்சொல்வோன். ''(c.)'' 3. Indra, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < purō-hita. 1.Family priest; சடங்கு செய்விக்குங் குரு. தூயபுரோகிதனும் போந்து (பாரதவெண். 66, புதுப்.). 2.Prognosticator, village astrologer (R. F.); ஊர்ச்சோசியன். 3. Indra; இந்திரன். (சூடா.)