தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர் ; மெய்ப்பொருளுணர்ந்தோர் ; காதல்மகளிர் ; கீழோர் ; திருடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர். வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31). 1. Eminent persons;
  • மொய்ப்பொரு ளுணர்ந்தோர். பரையோரைப் படர்ந்து நீ (கலித். 15). 2. Men of real wisdom;
  • காதன் மகளிர். புரையோருண்கட்டுயில் (பதிற்றுப். 16, 18). Sweethearts;
  • கீழோர் (சூடா.) 1. Base persons, persons of low rank; men leading wicked life ;
  • திருடர். (பிங்.) 2. Robbers;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Thieves, purloiners, திருடர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புரை. 1.Eminent persons; பெரியோர். வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31). 2. Men of real wisdom;மெய்ப்பொரு ளுணர்ந்தோர். புரையோரைப் படர்ந்துநீ (கலித். 15).
  • n. < புரை. Sweet-hearts; காதன் மகளிர். புரையோருண்கட்டுயில்(பதிற்றுப். 16, 18).
  • n. < புரை. 1. Basepersons, persons of low rank; men leadingwicked life; கீழோர். (சூடா.) 2. Robbers; திருடர்.(பிங்.)