- பெருமையாதல். புரைக்கும் பொழிற்பூம்புகலி (தேவா, 73, 11). To be great;
- குற்றப்படுதல். 1. To be defective;
- தப்புதல். உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான் (திருமந். 1774). 2. To escape;
- ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல். (திருவாலவா. 57, 26.) 3. (Mus.) To slip into one note when trying another;
- மறைவு வெளிப்படுதல். (W.) 4. To come out, as a secret;
- அபசுரவகை. (திருவாலவா. 57, 14, அரும். இசைமரபு.) A defective note in singing;
|