தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; உட்டுளைப்பொருள் ; குரல்வளை ; விளக்குமாடம் ; உள்ளோடும் புண் ; கண்ணோய்வகை ; பொய் ; களவு ; இலேசு ; மடிப்பு ; கூறுபாடு ; வீடு ; ஆசிரமம் ; தேவாலயம் ; அறை ; பெட்டியின் அறை ; மாட்டுத்தொழுவம் ; இடம் ; ஏகதேசம் ; பூமி ; பழைமை : ஒப்பு ; உயர்ச்சி ; பெருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பு. (பிங்.) Resemblance;
  • உயர்ச்சி. முனிவன் புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 1. Height, elevation, eminence;
  • பெருமை. புரையோய் புரையின்று (பரிபா. 20, 72). 2. Greatness;
  • உட்டுளை. புரைப்புரை கனியப்புகுந்து (திருவாச. 22, 3). 1. Tubular hollow;
  • உட்டுளைப் பொருள். (பிங்.) 2. Tube, pipe;
  • குரல்வளை. (C. G.) 3. Windpipe;
  • விளக்குமாடம். 4. Small niche in a wall for a lamp;
  • குற்றம். புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள், 2927). 5. Defect, fault, blemish;
  • பழமை. (யாழ். அக.) Antiquity;
  • உள்ளோடும் புண். 6. [K. pure.] Deep ulcer, fistula, sinus;
  • கண்ணோய்வகை. 7. Cataract;
  • பொய். வடிவிற்பிறந்த புகரிலும் புரையின்றிக்கே (ஈடு, 4, 3, 9). 8. Falsehood;
  • களவு. (யாழ். அக.) 9. Theft;
  • இலேசு. புரையாய்க்கனமாய் (தேவா. 174, 7). 10. Lightness;
  • மடிப்பு. (W.) 11. Division or pouch of a bag;
  • கூறுபாடு. புரைவிடுத்துரைமோ (சீவக. 1732). 12. Division of a subject;
  • வீடு, புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறு. 319). 1. House, dwelling;
  • ஆச்சிரமம். புரையுட் புக்கனர் (கம்பரா. திருவவ. 42). 2. Hermitage;
  • தேவாலயம். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற்றுப். 15, 37). 3. Temple;
  • அறை. 4. Small room;
  • பெட்டியின் அறை. பெட்டிப்புரைக்குள் வை. 5. Compartment, as of a box;
  • மாட்டுத்தொழுவம். (மாட்டுவா. 23.) 6. Cowstall;
  • இடம். இருமற்றிரைவிரிபுரையை (ஞானா. 43, 21). 7. Place;
  • ஏகதேசம். பொகுட்டதோர் புரையின் வைகுமால் (கம்பரா. இரணிய. 71). 8. Corner, side;
  • பூமி. (பிங்.) 9. Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the hollow of a pipe, tube etc., உட்டுளை; 2. separation or divisions in a bag, மடிப்பு; 3. a deep ulcer, fistula, குழிப்புண்; 4. a small hole in a wall for a lamp, மாடக்குழி; 5. a little house or room, அறை; 6. defect, fault, blemish, குற்றம்; 7. (fig.) secrets, இரகசியம்; 8. height, elevation, உயர்ச்சி; 9. a particle of comparison, உவமை யுருபு. புரையேற, புரைக்கேற, to choke one as anything passing into the wind pipe. புரையோட, to form as a hollow in a tumour. புரையோர், thieves, purloiners.
  • II. v. t. sew coarsely, தை, 2. compare, ஒப்பிடு; 3. (fig.) take means to hide a fault, conceal, மறை.
  • VI. v. i. come out as a secret, மறைவு வெளிப்படு.

வின்சுலோ
  • [purai] ''s.'' The hollow of a tube or pipe, உட்டுளை. 2. Separations, or divisions in a bag, மடிப்பு. 3. A deep ulcer, a fistula, குழிப்புண். 4. A small hole in a wall for a lamp, மாடம். 5. A little house or room as சமையற்புரை; ''in a limited sense,'' a cell, ''(Beschi.)'' 6. Defect, fault, blemish, குற்றம். 7. ''[fig.]'' Secrets, internal, or personal matters, இரகசியம். ''(c.)'' 8. Height, elevation, உயர்ச்சி. 9. A particle of comparison, உ வமைஉருபு.
  • [purai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To sew coarsely with a fibre or thread, to mend a braiding, to fasten up a bag by lacing, தைக்க. 2. To compare, ஒப்பிட. 3. ''[fig.]'' To take means to hide a fault, to conceal, மறைக்க.
  • [purai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To come out as a secret, மறைவுவெளிப்பட, ''[limited.]'' Compare புடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புரை-. [T. purudu.]Resemblance; ஒப்பு. (பிங்.)
  • n. < புரை-. [K. puruḷi.] 1.Height, elevation, eminence; உயர்ச்சி. முனிவன்புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 2. Greatness;பெருமை. புரையோய் புரையின்று (பரிபா. 20, 72).
  • n. cf. புழை. [M. puḻa.] 1.Tubular hollow; உட்டுளை. புரைப்புரை கனியப்புகுந்து (திருவாச. 22, 3). 2. Tube, pipe; உட்டுளைப்பொருள். (பிங்.) 3. Windpipe; குரல்வளை. (C. G.)4. Small niche in a wall for a lamp; விளக்குமாடம். 5. Defect, fault, blemish; குற்றம். புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள், 2927). 6. [K.pure.] Deep ulcer, fistula, sinus; உள்ளோடும்புண். 7. Cataract; கண்ணோய்வகை. 8. False-hood; பொய். வடிவிற்பிறந்த புகரிலும் புரை
    -- 2778 --
    யின்றிக்கே (ஈடு, 4, 3, 9). 9. Theft; களவு.(யாழ். அக.) 10. Lightness; இலேசு. புரையாய்க்கனமாய் (தேவா. 174, 7). 11. Division or pouch ofa bag; மடிப்பு. (W.) 12. Division of a subject;கூறுபாடு. புரைவிடுத்துரைமோ (சீவக. 1732).
  • n. < pura. [M. pura.] 1.House, dwelling; வீடு. புரைபுரை யாலிவை செய்யவல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறு. 319). 2. Hermitage; ஆச்சிரமம். புரையுட் புக்கனர் (கம்பரா. திருவல. 42). 3.Temple; தேவாலயம். புரைவயிற் புரைவயிற் பெரியநல்கி (பதிற்றுப். 15, 37). 4. Small room; அறை.5. Compartment, as of a box; பெட்டியின் அறை.பெட்டிப்புரைக்குள் வை. 6. Cowstall; மாட்டுத்தொழுவம். (மாட்டுவா. 23.) 7. Place; இடம். இருமற்றிரைவிரிபுரையை (ஞானா. 43, 21). 8. Corner,side; ஏகதேசம். பொகுட்டதோர் புரையின் வைகுமால்(கம்பரா. இரணிய. 71). 9. Earth; பூமி. (பிங்.)
  • n. perh. purā. Antiquity;பழமை. (யாழ். அக.)