தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1). 2. Viṣṇu, as the supreme Being;
  • சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53). 1. Most excellent man;

வின்சுலோ
  • ''s.'' An excellent man; [''ex'' உத்தமன்.] 2. Vishnu, as having a beautiful form, விஷ்ணு. 3. A titular name of the Gajapati kings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< puruṣōttama. 1. Most excellent man; சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53). 2.Viṣṇu, as the Supreme Being; திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1).