தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், பகவதனுபவம் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு. (அஷ்டாதச. பக். 25.) Objectives of human pursuit which are five in number, viz., tarumam, aruttam, kāmam, ātmāṉupavam, pakavataṉupavam;