தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மௌன. 6). Objectives worthy of human pursuit, four in number, viz., tarumam, aruttam, kāmam, mōṭcam;

வின்சுலோ
  • ''s.'' Objects suitable for a man; 1. அறம், beneficence; 2. பொருள், worldly substance; 3. இன்பம்; happiness; 4. வீடு, future bliss.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புருஷார்த்தஸ்வரூபம் puruṣārtta-sva-rūpamn. < id. +. (Vaiṣṇ.) Objectives ofhuman pursuit, which are five in number, viz.,tarumam, aruttam, kāmam, ātmāṉupavam,pakavataṉupavam; தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், பகவதனுபவம் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு. (அஷ்டாதச. பக். 25.)
  • n. < puru-ṣārtha. Objectives worthy of human pursuit,four in number, viz.tarumam, aruttam,kāmam, mōṭcam; தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மெளன. 6).