தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புருடப்பிரமாணம். அந்தக்கேணி எத்தனையாள் புருஷம்?

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. புரிசம், s. a man's height. இந்தக் கிணறு மூன்றாள் புருஷம், the depth of this well is three men's height.

வின்சுலோ
  • [puruṣam] ''s.'' [''vul.'' புரிசம்.] A man's height with his hands joined above his head, ஆட்பிரமாணம். W. p. 555. POURUSHA. தண்ணீர்எத்தனையாள்புருஷம்இருக்கும். . . . . How many times a man's height is the water?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puruṣa. See புருடப்பிரமாணம். அந்தக்கேணி எத்தனையாள் புருஷம்?