தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடு ; செம்மறியாடு ; பெண்ணாடு ; இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மறியாடு. (பிங்.) 2. Sheep;
  • பெண்ணாடு. குருமயிர்ப்புருவை (ஐங்குறு. 238). 3. Female of goat or sheep;
  • இளமை. (சூடா.) 4. Youth, juvenility;
  • ஆடு. செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை (நற். 321). 1. Goat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sheep, a goat, ஆடு; 2. youth, juvenility, இளமை. புருவை யாடு, a young sheep.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடு, இளமை.

வின்சுலோ
  • [puruvai] ''s.'' A goat, a sheep, ஆடு. ''(c.)'' 2. Youth, juvenility, இளமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. urabhra. 1.Goat; ஆடு. செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை(நற். 321). 2. Sheep; செம்மறியாடு. (பிங்.) 3.Female of goat or sheep; பெண்ணாடு. குருமயிர்ப்புருவை (ஐங்குறு. 238). 4. Youth, juvenility;இளமை. (சூடா.)