தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு பொருளையனுபவிக்க அனுமதிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) Document entitling persons to enjoy a property jointly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pu-ruṣa + avadhi. Document entitling personsto enjoy a property jointly; குறிப்பிட்ட பலர்சேர்ந்து ஒரு பொருளையனுபவிக்க அனுமதிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.)