தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனிதன் அடையவேண்டிய அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புருஷார்த்தம். புருடார்த்த மிதாமெனா (திருப்பு. 943).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puruṣ-ārtha. See புருஷார்த்தம். புருடார்த்த மிதாமெனா(திருப்பு. 943).