தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்பதுவகை மணிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவமணிகளுள் ஒன்று. மாத்திகழ் புருடராகம் வயிடூயம் வயிரந்தாமும் (திருவிளை. மாணிக்க. 47). Topaz, one of nava-maṇi, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣpa-rāga. Topaz, one of nava-maṇi, q.v.; நவமணிகளுள் ஒன்று. மாத்திகழ் புருடராகம் வயிடூயம் வயிரந்தாமும் (திருவிளை. மாணிக்க. 47).