தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்றாகியதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் ஒன்றாயதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம். ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால மது புருடதத்துவமென் றறைந்திடுவர் (சிவப்பிர. 23, புதுப்). A category of the soul, especially one of the cakalar class having all the three malams, one of seven cuttācuttatattuvam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< puruṣa +. (Šaiva.) A category of the soul, especially one of the cakalar class having all the three malams, one of seven cuttācutta-tattuvam, q.v.; சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் ஒன்றுயதும், மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம்.ஐவகைய லுறுபயன்க ணுகரவருங் கால மது புருடதத்துவமென் றறைந்திடுவர் (சிவப்பிர. 23, புதுப்.).