தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாணவகை. (W.) A kind of rocket;
  • அழுக்கெடுக்கும் கருவிவகை. Loc. Brush;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a kind of rocket; 2. (English) a brush.

வின்சுலோ
  • [purucu] ''s.'' (''Tel.'' ுருஸு.) A kind of rocket, ஓர்வாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of rocket; வாணவகை. (W.)
  • n. < E. Brush; அழுக்கெடுக்குங் கருவிவகை. Loc.