தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்விகளில் மிகுதியாக அழைக்கப்படும் இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன். (பிங்.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத. அருச்சுனன்ற. 56). Indra, as frequently invoked in sacrifices;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra, as much invoked, இந்திரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • [purukūtaṉ] ''s.'' Indra, as much invoked, இந்திரன். W. p. 544. PURUHUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Puru-hūta.Indra, as frequently invoked in sacrifices;[யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன். (பிங்.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத.அருச்சுனன்ற. 56).