தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை ; மிகுதி ; பருமை ; வீடுபேறு ; குழந்தை ; ஓரரசன் ; விருடப தீர்த்தங்கரர் ; ஓர் அசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. cf. பூரு. See புரூரவா. (W.)
  • விருஷப தீர்த்தங்கரர். ஆதிவேதத்து நாதன்புரு (மேருமந். 187). 2. Rṣabha, a Tirthaṅkara;
  • ஓர் அசுரன். (யாழ். அக.) 3. An Asura;
  • குழந்தை. (W.) Child, infant;
  • . French mulberry of the Western Ghats. See காட்டுக்குமிழ். Kāṭar.
  • மிகுதி. (சங். அக.) 1. Abundance;
  • பருமை. புருசுண்டந் தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44). 2. Greatness;
  • மோட்சம். (W.) 3. Heaven;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a king, the sixth of the lunar line, ஓரரசன்; 2. a child, an infant சிசு; 3. bliss, heaven, மோட் சம்; 4. the name of a Daitya, ஓர் தைத்தியன்.

வின்சுலோ
  • [puru] ''s.'' The name of a king, the sixth of the lunar line, ஓரரசன். 2. The name of a Daitya, ஓர்தைத்தியன். W. p. 543. PURU. 3. A child, an infant, குழந்தை. 4. Heaven, bliss, மோட்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. French mulberry of theWestern Ghats. See காட்டுக்குமிழ். Kāṭar.
  • n. < puru. 1. Abundance;மிகுதி. (சங். அக.) 2. Greatness; பருமை. புருசுண்டந் தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44). 3.Heaven; மோட்சம். (W.)
  • n. 1. cf. பூரு. See புரூரவா.(W.) 2. Ṛṣabha, a Tīrthaṅkara; விருஷபதீர்த்தங்கரர். ஆதிவேதத்து நாதன்புரு (மேருமந்.187). 3. An Asura; ஓர் அசுரன். (யாழ். அக.)
  • n. < bhrūṇa. Child, infant;குழந்தை. (W.)