தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; விருப்பம் ; தொழில் ; தவறு ; தப்பி நீங்குகை ; வேறுபடுகை ; தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12). 1. Love, attachment;
  • விருப்பம். வினைதீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1). 2. Desire;
  • தொழில். இருவிர னிமித்துப் புரிவொடுசேர்த்து (கல்லா. 8). 3. Action, Practice;
  • தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12). Clearness; lucidity;
  • தவறு. புரிவிலாமொழி விதூரன் (பாரத. சூது. 43). 4. Error;
  • தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி (பு. வெ. 8, 20). 5. Escape;
  • வேறுபடுகை. (அக. நி.) 6. Change;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்பு, ஆசை.

வின்சுலோ
  • ''v. noun.'' [''also'' பரிவு.] Love, attachment, அன்பு. 2. Desire, ஆசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புரி-. 1. Love, attachment; அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து(பு. வெ. ஒழிபு, 12). 2. Desire; விருப்பம். வினைதீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1). 3. Action,practice; தொழில். இருவிர னிமிர்த்துப் புரிவொடுசேர்த்து (கல்லா. 8). 4. Error; தவறு. புரிவிலாமொழி விதூரன் (பாரத. சூது. 43). 5. Escape;தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி(பு. வெ. 8, 20). 6. Change; வேறுபடுகை. (அக.நி.)
  • n. < புரி-. Clearness;lucidity; தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே(வீரசோ. அலங். 12).