தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும் புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன. 31).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < புரி+ இடு- +. See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும்புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன.31).