தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூணூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூணூல். புரிமுந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117). Sacred thread worn by the twiceborn, consisting of three strands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +மூன்று +. Sacred thread worn by the twice-born, consisting of three strands; பூணூல். புரிமுந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117).