தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைந்து திரும்பச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைந்து திரும்பச்செய்தல். சந்ததந் திருத்தச் செம்பதம் புரிப்பித்து (திருவாலவா. கடவுள். 2). To caus to bend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபுரி-. To cause to bend; வளைந்து திரும்பச்செய்தல். சந்ததந் திருத்தச் செம்பதம் புரிப்பித்து (திருவாலவா. கடவுள். 2).