- 11 v. tr. Caus. of புரி-.To cause to desire; விரும்பச்செய்தல். புரித்ததெங்கிளநீரும் (சீவக. 2402).
- 11 v. tr. < பூரி-. 1. To fillup; நிரைத்தல். நன்மணி புரித்தன (சீவக. 1203). 2.To enchase, inlay; பதித்தல். முத்தம்வாய்புரித்தன(சீவக. 150).
- 11 v. intr. < id. Seeபுரி-. நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி.48).
|