தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17). Fortification, wall;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a surrounding wall, fortification, மதில்.

வின்சுலோ
  • [puricai] ''s.'' A surrounding wall, fortifi cation, மதில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. puri-šaya. Fortification, wall; மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை(புறநா. 17).