தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைகுழன்று சுருண்ட கூந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைகுழன்று சுருண்ட கூந்தல். புரிகுழன் மாதர் (சிலப். 14, 37). Curly tresses;

வின்சுலோ
  • ''s.'' Curled hair.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Curlytresses; கடைகுழன்று சுருண்ட கூந்தல். புரிகுழன்மாதர் (சிலப். 14, 37).