தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமதேவன். புண்டரிகத்துவாழும் புராதனன் புகழ்ந்து சொல்வான் (பாகவத. 4, தக்கன் வேள்வியழித். 65). Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < purātana.Brahmā; பிரமதேவன். புண்டரிகத்துவாழும்புராதனன் புகழ்ந்து சொல்வான் (பாகவத. 4, தக்கன்வேள்வியழித். 65).