தமிழ் - தமிழ் அகரமுதலி
    புராணப் பிரசங்கம் செய்வோன் ; புராணம் செய்த ஆசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புராணஞ்செய்த ஆசிரியன். (சங். அக.) 2. Author of a purāṇa;
  • புராணப்பிரசங்கம் செய்வோன். புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34). 1. One who expounds the Purāṇas.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paurāṇika. 1.One who expounds the Purāṇas; புராணப்பிரசங்கம் செய்வோன். புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34). 2. Author of a Purāṇa;புராணஞ்செய்த ஆசிரியன். (சங். அக.)