தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புராணம்,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புராணவைராக்கியம் purāṇa-vairākki-yamn. < id. +. Temporary averseness towards mundane affairs, immediately after listening to an exposition of Purāṇas, one of threevairākkiyam, q.v.; வைராக்கியம் மூன்றனுள் புராணங் கேட்கும்போது உலகப்பற்றை நீக்கவேண்டும்என்று தோன்றியொழியும் எண்ணம்.
  • n.< புராணம் +. See புராணம், 4.