தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்லாகச் செலுத்தும் நிலவரி. அளக்கக்கடவ புரவுநெல் முந்நூற்றுக்காடியும் (S. I. I. v, 499). Land-tax paid in paddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புரவு +.Land-tax paid in paddy; நெல்லாகச் செலுத்தும்நிலவரி. அளக்கக்கடவ புரவுநெல் முந்நூற்றுக்காடியும்(S. I. I. v, 499).