தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைமுகமுள்ள தேவரான அசுவினிதேவர்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (குதிரைமுகமுள்ளதேவர்) அசுவினிதேவதைகள் ஆயுள் பெருகுமா றுதவிக்காப்பர் பிரிந்திடாப் புரவித்தேவர் (பாகவத. 2, மாயவனிலை. 14). The Asvins, as gods with horse-faces;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புரவி+. The Asvins, as gods with horse-faces;
    -- 2771 --
    [குதிரைமுகமுள்ளதேவர்] அசுவினிதேவதைகள்.ஆயுள் பெருகுமா றுதவிக்காப்பர் பிரிந்திடாப் புரவித்தேவர் (பாகவத. 2, மாயவனிலை. 14).