தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிபுரம் வென்ற சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [திரிபுரம் வென்றோன்] சிவபிரான். புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7). šiva, as conqueror of tiripuram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pura-vijaya.Šiva, as conqueror of tiripuram; [திரிபுரம் வென்றோன்] சிவபிரான். புரவிசயன் சூடந்தரு பாகீரதி(பாரத. அருச்சுனன்றீர். 7).