தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; குதிரை , யானை இவற்றைத் கட்டுமிடம் ; அசுவினிநாள் ; சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. The first nakṣatra. See அசுவதி. (பிங்.)
  • குதிரை அல்லது யானைகட்டுமிடம். பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17). 3. Stable for horses or elephants;
  • . Class, order. See பிறப்பு, கெட்டிக்காரப்புரவி. (J.)
  • குதிரை. கதழ்பரிப புரவி (பதிற்றுப். 80, 13). 1. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a horse, குதிரை; 2. the first lunar asterism, அசுபதி நாள்.

வின்சுலோ
  • [purvi] ''s.'' A horse, குதிரை. ''(c.)'' 2. The first lunar asterism, அசுபதி. See புருவம். இதுசீனத்துப்புரவியோ. Is this a China horse? ''also applied to a person in derision.'' கெட்டிக்காரப்புரவி. A clever and capable man. ''(Jaff.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புர-. 1. Horse; குதிரை.கதழ்பரிப் புரவி (பதிற்றுப். 80, 13). 2. The firstnakṣatra. See அசுவதி. (பிங்.) 3. Stable forhorses or elephants; குதிரை அல்லது யானைகட்டுமிடம். பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும்,குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17).
  • n. Corr. of பிறவி. Class,order. See பிறப்பு, 3. கெட்டிக்காரப்புரவி. (J.)