தமிழ் - தமிழ் அகரமுதலி
    காத்துதவுவோன் ; அரசன் ; கொடையாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். புரவல னெடுங்கடை (பு. வெ. 9,2, கொளு). 2. King;
  • கொடையாளன். (பு. வெ. 9, 25, கொளு.) 3. Liberal man;
  • காத்துதவுவோன். மெய்யது புரவல ரின்மையிற் பசியே (புறநா. 69); 1. Protector, preserver, defender

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (புர v.) a protector, a defender, காவலன்; 2. a king, அரசன்; 3. a liberal man, தருமவான்.

வின்சுலோ
  • [purvlṉ] ''s.'' A protector, preserver, de fender, காப்பாளன். 2. A king, இராசன். 3. A liberal man, கொடையாளன்; [''ex'' புர, ''v.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புர- +. 1. Protector, preserver, defender; காத்துதவுவோன்.மெய்யது புரவல ரின்மையிற் பசியே (புறநா. 69). 2.King; அரசன். புரவல னெடுங்கடை (பு. வெ. 9, 2,கொளு). 3. Liberal man; கொடையாளன். (பு.வெ. 9, 25, கொளு.)