தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். புரந்தரன் தன்னோடு வானோர் (தேவா. 926, 8). Indra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an epithet of Indra.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • [purantaraṉ] ''s.'' An epithet of Indra, இந் திரன். W. p. 542. PURANDARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Puran-dara.Indra; இந்திரன். புரந்தரன் தன்னோடு வானோர்(தேவா. 926, 8).