தமிழ் - தமிழ் அகரமுதலி
    காத்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; வணங்குதல் ; அருளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காத்தல். வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப், 50, 4); 1. To keep, preserve, protect, cherish, tend, govern
  • அனுக்கிரகித்தல். மகோதராதிகள் புரக்க (தக்கயாகப். 138). 4. To bestow favour;
  • வணங்குதல். (பிங்) 3. To reverence;
  • மிகுதியாகக் கொடுத்தல். (பிங்) 2. To give bountifully, bestow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. cf. bhṛ. [K. pore.]1. To keep, preserve, protect, cherish, tend,govern; காத்தல். வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ(பதிற்றுப். 50, 4). 2. To give bountifully, bestow;மிகுதியாகக் கொடுத்தல். (பிங்.) 3. To reverence;வணங்குதல். (பிங்.) 4. To bestow favour; அனுக்கிரகித்தல். மகோதராதிகள் புரக்க (தக்கயாகப். 138).