தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன் ; தோல் ; சாரமற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாரமற்றது. சோலையின் போக்யதை புரணியென்னும்பாடி யாய்ந்து ஊரில் போக்யதை (திவ். திருமாலை, 18, வ்யா. பக். 67). 3. That which useless;
  • ஊன். (பிங்.) குணபாசி . . . நடித்து நின்றயின்றன புரணி (அரிசமய. பரகா. 37). 1. Flesh;
  • தோல். colloq. 2. Skin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flesh, ஊன்; 2. skin, தோல்- compare, புறணி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊன், தோல்.

வின்சுலோ
  • [puraṇi] ''s.'' Flesh, ஊன் 2. Skin, தோல். (சது.) Compare புறணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புறணி. 1. Flesh;ஊன். (பிங்.) குணபாசி . . . நடித்து நின்றயின்றனபுரணி (அரிசமய. பரகா. 37). 2. Skin; தோல்.Colloq. 3. That which is useless; சாரமற்றது.சோலையின் போக்யதை புரணியென்னும்படி யாய்த்துஊரில் போக்யதை (திவ். திருமாலை, 18, வ்யா. பக். 67).