தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பில் தோன்றும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பிற்றோன்றும் பொருள். (பரிபா, 3, 78, உரை.) Suggested or implied meaning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sphuraṇa +. Suggested or implied meaning; குறிப்பிற்றோன்றும் பொருள். (பரிபா. 3, 78, உரை.)