தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருட்டுதல் ; செய்துமுடித்தல் ; கீழ் மேலாகத் திருப்புதல் ; கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல் ; குமட்டுதல் ; வஞ்சித்தல் ; மாறுபடுத்துதல் ; தேய்த்தல் ; அழுக்காக்குதல் ; மறுத்தல் : புத்தக ஏடுகள் முதலியவற்றைத் திருப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்சேபித்தல். (W.) 10 To deny, refute.
  • அழுக்காக்குதல். (W.) 9. To stain, foul with dirt;
  • தேய்த்தல். (W.) 8. To smear, rub on the head, as oil;
  • மாறுபடுத்துதல். colloq. 7. To pervert, distort;
  • வஞ்சித்தல். (W.) 6. To deceive; to falsify;
  • கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல். Loc. 4. To fry, as vegetable curry,
  • கிழ்மேலாகத் திருப்புதல். 3. To turn up , as the soil in ploughing;
  • செய்து முடித்தல். 2. To accomplish, used in contempt;
  • உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய (பட்டினப் 230). 1. [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll;
  • புத்தகவிதழ்கள் முதலியவற்றைத் திருப்புதல். Colloq. To turn over, as the leaves of a book;
  • குமட்டுதல். வயிற்றைப் புரட்டுகிறது. 5. To nauseate, retch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபுரள்-. 1. [K. poraḷcu, M. puraṭṭuka.] To turna thing over; to roll; உருட்டுதல். முடையுடைக்கருந்தலை புரட்டுமுன்றா ளுகிருடை யடிய (பட்டினப்.230). 2. To accomplish, used in contempt;செய்து முடித்தல். 3. To turn up, as the soil inploughing; கீழ்மேலாகத் திருப்புதல். 4. To fry,as vegetable curry; கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல். Loc. 5. To nauseate, retch; குமட்டுதல். வயிற்றைப் புரட்டுகிறது. 6. To deceive; tofalsify; வஞ்சித்தல். (W.) 7. To pervert, distort;மாறுபடுத்துதல். Colloq. 8. To smear, rub onthe head, as oil; தேய்த்தல். (W.) 9. To stain,foul with dirt; அழுக்காக்குதல். (W.) 10. Todeny, refute; ஆட்சேபித்தல். (W.)
  • 5 v. tr. To turnover, as the leaves of a book; புத்தகவிதழ்கள்முதலியவற்றைத் திருப்புதல். Colloq.