பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக் கழுத்திலிடுங் கயிறு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See புரோசை.ஆய்மணிப்புரசையானையின் (கம்பரா. சூளா.36)
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(
contr. of
புரோசை) a cord round the neck of an elephant.
வின்சுலோ
[puracai] ''s.'' [''contrac. of'' புரோசை.] A cord round the neck of an elephant, with a noose on each side, to guide the animal, யானைக்கழுத்தணிகயிறு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. See புரோசை. ஆய்மணிப்புரசையானையின் (கம்பரா. சூளா. 36).