தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவரசுமரம் ; சிறு பெண்குழந்தை ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பூவரசு. Portia tree;
  • மரவகை. 1. East Indian satinwood, m.tr.,Chloroxylon swietenia;
  • சிரு பெண்குழந்தை Pariah. 2. A little girl;
  • மரவகை (பதார்த்த. 212) Battle of plassey tree, m.tr., Butea frondosa

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புரைசு, s. the name of a tree, butea frondosa, பூவரசு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்மரம்.

வின்சுலோ
  • [purcu] ''s.'' [''sometimes'' புரைசு.] The பலாசு tree, Butea frondosa. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூவரசு. Portia tree.See பூவரசு.
  • n. 1. East Indian satin-wood, m. tr.Chloroxylon swietenia; மரவகை.(L.) 2. A little girl; சிறு பெண்குழந்தை.Pariah.
  • n. cf. palāša. Battle ofPlassey tree, m. tr.Butea frondosa; மரவகை.(பதார்த்த. 212.)