தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புரதகனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திரிபுரமழித்தோன்) சிவபிரான். புரகர னிச்சாஞானக் கிரியையாய் போந்த வில்வ மரமுதல் (திருவிளை. இந்திரன் முடி. 17) šiva, as the destroyer of tiripuram

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pura + hara.Šiva, as the destroyer of tiripuram; [திரிபுரமழித்தோன்] சிவபிரான். புரகர னிச்சாஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ மரமுதல் (திருவிளை. இந்திரன்முடி. 17).