தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறித்தல் ; பிடுங்கல் ; பயத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28). 1. To extract, pull out, uproot;
  • பயத்தல். (W.) 2. To produce, yield;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of புய்-.1. To extract, pull out, uproot; பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28). 2. To produce, yield; பயத்தல். (W.)