தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறிக்கப்படுதல் ; மறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறிக்கப்படுதல். புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39). 1. To be pulled out, torn off, wrested;
  • மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40). 2. To disappear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To be pulledout, torn off, wrested; பறிக்கப்படுதல். புய்ந்துகால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி.39). 2. To disappear; மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40).